இலவச தையல் இந்திரம் வாங்க விண்ணப்பிக்கலாம்

இலவச தையல் இந்திரம் வாங்க விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி மாவட்டம் அறிவிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் இலவச தையல் இந்திரம் வாங்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

விதவை,

கணவரால் கைவிடப்பட்டவர்,

ஆதரவற்றோர்

மாற்றத்திறனாளிகள்

மற்றும் நலிவுற்ற ஏழைப் பெண்கள்

தேவையான ஆவணங்கள்

வருமான சான்று ரூ.72000க்குள் இருக்க வேண்டும்

இருப்பிடச் சான்று

சாதிச்சான்று

ரேஷன் கார்டு

தையல் பயிற்சி சான்று
பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது

வயது சான்று 20 வயது முதல் 40 வயதிற்க்குள் இருக்கவேண்டும்
அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்பு சான்று

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2

விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மறறும் மாற்றத்திறனாளி எனில் அதற்க சான்று நகல்
ஆவணங்களுடன் விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் 27.06.2020க்குள் அஞ்சல் மூலம் சமர்பிக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Application Form

Free Sewing machine News PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *