Government Free Tailoring Class in Tirunelveli

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களின் திருமணம் ஆகாத சகோதரிகள் மற்றும் மனைவி ஆகியோருக்கு உதவித்தொகையுடன் இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது
free-tailoring-class-tirunelveli2
தகுதி:
1. 5ம் வகுப்பு, அதற்கு மேல்
2. 16 வயது பூர்த்தி ஆகவேண்டும்
பயிற்சி காலம்:
1. 1 வருட கால பயிற்சி
2. தினமும் 10 மணி முதல் 1 மணி மற்றும் 1 மணி முதல் 4 மணி வரை
உதவித்தொகை :
மாதம் 150 ரூபாய் உதவித்தொகை மற்றும் இலவச பயிற்சி தேர்வு கட்டணம். பயிற்சி தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் நபருக்கு இலவச தையல் இயந்திரம் பரிசாக வழங்கப்படும்.
free-tailoring-class-tiruneLVELI
தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
தமிழ் செல்வி (அமைப்பாளர் )
தொழிலாளர் நல மையம்
வண்ணாரப்பேட்டை
99941 72668
Central Government Free Sewing machine Scheme Tamilnadu
தமிழ்நாடு அரசின் இலவச தையல் இயந்திரம் திட்டம் (tamilnadu government free sewing machine scheme)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *