free fashion designing merchandising course in NIFT Tea College, Tamilnadu

திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்–டீ கல்லுாரி, தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில், 1,250 பேருக்கு ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்க அரசு அனுமதி பெற்றுள்ளது.இதுவரை, தையல், மெர்ச்சன்டைசிங், பேஷன் டிசைனிங், உற்பத்தி மேற்பார்வையாளர் பிரிவுகளில், மொத்தம் 610 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்; இவர்களில், 470 பேர் பயிற்சி முடித்து, பின்னலாடை நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்; 140 பேர் பயிற்சி பெற்றுவருகின்றனர்.தொடர்ந்து, வரும் மார்ச் முதல் வாரத்தில், பேஷன் டிசைன், மெர்ச்சன்டைசிங்கிங் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.ஒவ்வொரு பாட பிரிவிலும், 70 பேர் வீதம் மொத்தம் 140 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது.உணவு, உடை, தங்குமிட வசதியுடன் இலவசமாக அளிக்கப்படும் இப்பயிற்சியில், பட்டப்படிப்பு முடித்த, கிராமப்புற மாணவர்கள் சேரலாம்.

விவரங்களுக்கு, 97917 69111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Ref: https://www.dinamalar.com/news_detail.asp?id=2481520&Print=1

Related Links:

மத்திய அரசும் , தமிழ்நாடு அரசும் இணைந்து பெண்களுக்கான இலவச தையல்(Central Government Free Sewing machine Scheme Tamilnadu) இயந்திரம் வழங்கும் திடடத்தை 2019 ஆண்டு அறிவித்துள்ளது.இதை பத்திய  முழு விளக்கமும் இந்த வீடியோவில். முழுமையாக பாருங்க. உங்க கருத்தை பதிவு செய்யுங்க.

free-sewing-machine-scheme-tamilnadu

விண்ணப்ப படிவம் டவுண்லோடு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் அனைத்தும் உள்ளே    

                                               Download Application Form

Central Government Free Sewing machine Scheme Tamilnadu

https://youtu.be/mkoQqc4QETA

தமிழ்நாடு அரசின் இலவச தையல் இயந்திரம் திட்டம் (tamilnadu government free sewing machine scheme)

https://www.youtube.com/watch?v=sKxu4cYF9hk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *