Free sewing machine scheme in tamilnadu

தமிழக அரசின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற யார் தகுதியானவர் எந்த மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது என அனைத்தும் இந்த வீடியோவில்.

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க இருப்பதால், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செவிதிறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் தாய்மார்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.

Application Form



Central Government Free Sewing machine Scheme Tamilnadu

https://youtu.be/mkoQqc4QETA

தமிழ்நாடு அரசின் இலவச தையல் இயந்திரம் திட்டம் (tamilnadu government free sewing machine scheme)

https://www.youtube.com/watch?v=sKxu4cYF9hk




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *